இந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் முதல் டி-20 போட்டி நடப்பதில் சிக்கல்

இந்தியா-தென் ஆப்பிரிக்காவிற்கு இடையிலான முதல் டி-20 சர்வதேச போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் இமாச்சல பிரதேசத்தில் கனமழை பொய்து வருவதால் போட்டி நடப்பத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் போட்டி தர்மசாலாவில் இன்று செப்டம்பர் 15ம் திகதி இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது. தர்மசாலாவில் பலத்த மழை பெய்த வருவதால் போட்டி ரத்து செய்யப்படுமா என்ற … Continue reading இந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் முதல் டி-20 போட்டி நடப்பதில் சிக்கல்